
சிறந்த கற்பழிப்பாளர் (தோல்வியில் முடியும் ) - M.N. நம்பியார்
சிறந்த கற்பழிப்பாளர் Senior (வெற்றியில் முடியும் ) - செந்தாமரை
சிறந்த கற்பழிப்பாளர் Junior (வெற்றியில் முடியும் ) - ராஜிவ்
சிறந்த பஞ்சாயத் தலைவர் - வினு சக்கரவர்த்தி
சிறந்த உள்ளூர் நாட்டமை - சண்முகசுந்தரம் ( கரக்காட்டகாரன் புகழ் )
சிறந்த தற்கொலைவீரர் - வாகை சந்திரசேகர்
சிறந்த சின்னவீடு - Y.E. விஜயா
சிறந்த சமையல் கலைஞர் - பாக்கியராஜ்
சிறந்த 'குடி'மகன் - செந்தாமரை
சிறந்த விளையாட்டு வீரர் - விஜயகாந்த் (தேசிய 'பம்பரகட்' சாம்பியன் ).
சிறந்த விளையாட்டு வீராங்கனை - யுவராணி ( தேசிய 'கபடி' சாம்பியன் )
சிறந்த Blue Cross Member - ராமராஜன்
சிறந்த தாத்தா - V.S. ராகவன்
சிறந்த தாத்தா சிறப்பு பரிசு - பூரணம் விஸ்வநாதன்
சிறந்த அம்மாயி - மனோரமா
சிறந்த அப்பத்தா - காந்திமதி
சிறந்த அடியாள் - பீலி சிவம் / அழகு
சிறந்த பாஸ் - அசோகன்
சிறந்த வில்லனின் ஆசை நாயகி (old ) - CID சகுந்தலா
சிறந்த வில்லனின் ஆசை நாயகி ( new ) - டிஸ்கோ சாந்தி
சிறந்த கன்ன துடிப்பாளர் ( old ) - சிவாஜி கணேசன்
சிறந்த கன்ன துடிப்பாளர் ( new ) - விஜயகாந்த்
சிறந்த ஜெராக்ஸ் எடுப்பாளர் - விஜய்
சிறந்த ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்பாளர் - மேஜர் சுந்தரராஜன்
சிறந்த குடும்ப தலைவர் - விசு
சிறந்த குடும்ப தலைவி - கமலா காமேஷ்
சிறந்த பள்ளிகூட மாணவன் - காஜா ஷெரிப்
சிறந்த கல்லூரி மாணவர் - முரளி
சிறந்த கல்லூரி நண்பர்கள் - சார்லி, வையாபுரி, தாமு
சிறந்த கலைசொற்கள் கண்டுபிடிப்பாளர் - சின்னி ஜெயந்த்
சிறந்த கல்லூரி principal / லெக்சரர் - வெண்ணிற ஆடை மூர்த்தி
சிறந்த CID - ஜெயசங்கர்
சிறந்த போலீஸ் கமிஷனர் - ARS
சிறந்த பாசமான அப்பா - டெல்லி கணேஷ்
சிறந்த பாசமான அம்மா - ஸ்ரீ வித்யா
சிறந்த அடிதாங்கி - செந்தில்
சிறந்த சவுண்டு பார்டி - கவுண்டமணி
சிறந்த குழி பறிப்பாளர் - நிகழ்கள் ரவி
சிறந்த திருந்தாத வில்லன் - R.S. மனோகர்
சிறந்த இறுதியில் திருந்தும் வில்லன் - ராதாரவி
சிறந்த சைகோ / சாடிஸ்ட் / ஹிச்டீரிய - பிரதாப் போத்தான்
சிறந்த அமெரிக்கா மாப்பிள்ளை (old) - ராஜா
சிறந்த அமெரிக்கா மாப்பிள்ளை (new) - கார்த்திக் (பொய் சொல்ல போறோம் )
சிறந்த தலையாட்டி ( old ) - மோகன் ( மைக்கை பிடித்துகொண்டு )
சிறந்த தலையாட்டி ( new ) - ஜெய் ( சுப்ரமணியபுரம் )
சிறந்த தலையாட்டி சிறப்பு பரிசு - T. ராஜேந்தர்
சிறந்த நடன உடற்பயிற்சியாளர் (old ) - பாக்கியராஜ்
சிறந்த நடன உடற்பயிற்சியாளர் (new) - ஸ்ரீகாந்த்
சிறந்த பாம் வைப்பாளர் - ரகுவரன்
சிறந்த அருவா தூக்கி - நெப்போலியன்
Nice :-)
ReplyDeletereally superb sir... intha thaniyar tv ellam viruthu kodukrathuku munadi unga intha pathipa paatha nalla irukum..!
ReplyDeleteஹா ஹா ஹா நைஸ்... என்ன ஒரு ஆராய்ச்சி பதிவு !!
ReplyDeleteஅண்ணா இருக்கிறதுலயே ரொம்ப ரொம்ப டாப் அந்த சிறந்த பாம் வைப்பாளர்தான் :))))))))))
ReplyDelete