Tuesday, August 14, 2012

பரத்தைகூற்று.!


புதுமைப்பித்தன் நடந்து சென்ற அதே வீதிதான், ஜி.நாகராஜன் புழங்கிய அதே வீடுகள் தான், சாரு சந்தித்த அதே மனிதர்கள் தான், பரத்தைகூற்றும் கிட்டத்தட்ட அதையே தான் விளிக்கிறது.!!! ஆனால், சூரியனையும் நிலவையும் கூட தினம் தினம் பார்க்கிறோம், அலுத்தா போய்விடுகிறது? ஒவ்வொரு நாளும்
புதுசாகத்தானே தெரிகிறது, அதுபோல படிக்கும் போது புதிதாகவே தோன்றியது பரத்தைகூற்று.!!!


2 comments:

  1. இப்பதான் அவர் ப்ளாக்கில் முன்னுரை படித்தேன்.அசத்தலாக இருந்தது.புக் வாங்கிப் படிக்கணும்....

    ReplyDelete